“தியாகிகள் தின உறுதிமொழி”

திண்டுக்கல், எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 30.1. 2021 தேதியன்று கல்லூரி முதல்வர், முனைவர், வி. அநுராதா, அவர்கள் முன்னிலையில் தியாகிகள் தின விழா அனுசரிக்கப்பட்டது. விழாவில் புள்ளியல் துறைத் தலைவர் செல்வி. பி. நிர்மலா, அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் தீண்டாமை குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மற்றும் கல்லூரி மாணவிகள், சமூக இடைவெளி கடைபிடித்து, முக கவசம் அணிந்து, தீண்டாமை உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.🇮🇳🇮🇳🇮🇳

More Gallery