எம் . வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மத்திய வாக்காளர் தினம் 25.01.2021 திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி
நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர். வீ. அநுராதா அவர்கள் தலைமை ஏற்று வாக்காளர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து தலைமை உரை ஆற்றினார். புள்ளியல் துறைத் தலைவர் செல்வி. பி. நிர்மலா அவர்கள் முன்னிலை வகித்து, வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தார். கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மற்றும் கல்லூரி மாணவியர், சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து, வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

More Gallery