உலக மகளிர் தின – மராத்தான் ஓட்டப்பந்தயம்

எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 6.3.2020 அன்று உலக மகளிர் தின நிகழ்ச்சிகள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் திருமதி. ம. விஜயலட்சுமி ஐ.ஏ.எஸ். அவர்கள் விழாவினை தலைமை தாங்கி, தலைமை உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் துவக்கமாக பெண்களுக்கான மராத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இதில் 500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து…

Continue Reading

Intercollegiate Meet Techfest-2020

எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக 6.3.2020 அன்று மாவட்ட அளவிலான. கல்லூரிகளுக்கு இடையிலான  டெக்  பெஸ்ட் 2020 என்ற ஒருநாள் போட்டி நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 13 க்கும் மேற்பட்ட கல்லூரியிலிருந்து 150 மாணவ, மாணவிகள்  கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர். முனைவர். செ.…

Continue Reading

ஒரு நாள் பன்னாட்டுப் பயிலரங்கு “வாழ்நாள் கற்றல் பயணம்…”

02.03.2020 திங்களன்று எம். வி. முத்தையா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறையின் சார்பாக வாழ்நாள் கற்றல் பயணம். எனும் பொருண்மையில் ஒரு நாள் பன்னாட்டுப் பயிலரங்கு நடைபெற்றது தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. நாக நந்தினி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் செ. லதா பூரணம் அவர்கள் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார்.பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்…

Continue Reading