தியாகிகள் தின உறுதிமொழி

“தியாகிகள் தின உறுதிமொழி” திண்டுக்கல், எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 30.1. 2021 தேதியன்று கல்லூரி முதல்வர், முனைவர், வி. அநுராதா, அவர்கள் முன்னிலையில் தியாகிகள் தின விழா அனுசரிக்கப்பட்டது. விழாவில் புள்ளியல் துறைத் தலைவர் செல்வி. பி. நிர்மலா, அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் தீண்டாமை குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இவ்விழாவில்…

Continue Reading

குடியரசு தின விழா நிகழ்வுகள்

எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 26.1.2021 இன்று 72-வது குடியரசு தினவிழா தேசிய கொடியேற்றத்துடனும் மும்மத வழிபாட்டுடனும் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் முனைவர். வி. அநுராதா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தலைமை உரையாற்றினார். பொருளியல் துறைப் பேராசிரியர் முனைவர். வெ. ராஜலெட்சுமி அவர்கள் வரவேற்புரையாற்றினார். செல்வி. பி. நிர்மலா புள்ளியல் துறைத்தலைவர்…

Continue Reading

மத்திய வாக்காளர் தின நிகழ்வுகள்

எம் . வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மத்திய வாக்காளர் தினம் 25.01.2021 திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர். வீ. அநுராதா அவர்கள் தலைமை ஏற்று வாக்காளர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து தலைமை உரை ஆற்றினார். புள்ளியல் துறைத் தலைவர் செல்வி. பி. நிர்மலா…

Continue Reading

பொங்கல் திருநாள் கொண்டாட்டம்

திண்டுக்கல், எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 12.1.2021 தேதியன்று தமிழர் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழா முனைவர். வீ. அநுராதா, முதல்வர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் “ஐம்பூதங்கள் பேசினாள்..” என்ற சிறப்பு கவியரங்கம் தமிழ்த்துறைத் தலைவர், முனைவர். நாகநந்தினி தலைமையில் நடைபெற்றது. பல துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள் கலந்துகொண்டு கவி யரங்கினை சிறப்பு…

Continue Reading