Covid19 Prevention Activity

கொரோனா வைரஸ் தொற்று குறித்த சந்தேகங்கள், மருத்துவ சிகிச்சை தொடர்பான புகார்களை தெரிவிக்க திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர பேரிடர் மேலாண்மைக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ————————————————————————————————————————————- திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் அலுவலர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல்…

Continue Reading

உலக மகளிர் தின – மராத்தான் ஓட்டப்பந்தயம்

எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 6.3.2020 அன்று உலக மகளிர் தின நிகழ்ச்சிகள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் திருமதி. ம. விஜயலட்சுமி ஐ.ஏ.எஸ். அவர்கள் விழாவினை தலைமை தாங்கி, தலைமை உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் துவக்கமாக பெண்களுக்கான மராத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இதில் 500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து…

Continue Reading

Intercollegiate Meet Techfest-2020

எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக 6.3.2020 அன்று மாவட்ட அளவிலான. கல்லூரிகளுக்கு இடையிலான  டெக்  பெஸ்ட் 2020 என்ற ஒருநாள் போட்டி நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 13 க்கும் மேற்பட்ட கல்லூரியிலிருந்து 150 மாணவ, மாணவிகள்  கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர். முனைவர். செ.…

Continue Reading

ஒரு நாள் பன்னாட்டுப் பயிலரங்கு “வாழ்நாள் கற்றல் பயணம்…”

02.03.2020 திங்களன்று எம். வி. முத்தையா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறையின் சார்பாக வாழ்நாள் கற்றல் பயணம். எனும் பொருண்மையில் ஒரு நாள் பன்னாட்டுப் பயிலரங்கு நடைபெற்றது தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. நாக நந்தினி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் செ. லதா பூரணம் அவர்கள் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார்.பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்…

Continue Reading

தமிழ்த்துறையில் தேசிய அளவிலான பயிலரங்கு

எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் “இணைவோம் இணையத்தில்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு 25.02.2020 – ம் தேதி நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் முனைவர். செ. லதா பூரணம் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர். க. நாகநந்தினி முன்னிலை வகித்தார் இதில் சேலம் பெரியார்…

Continue Reading

திண்டுக்கல்லில் சர்வதேச கருத்தரங்கு

திண்டுக்கல் எம். வி. முத்தையா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக கிராமப்புற தொழில்களில் உயர் தொழில் நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு 21.02. 2020 அன்று நடைபெற்றது.   இக்கருத்தரங்கில் காந்திகிராம பல்கலைக்கழக உயிரியல் துறையின் தலைவர் பேராசிரியர் P.மகாலிங்கம் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் மாசு கட்டுப்பாட்டு துறைத்தலைவர் P.…

Continue Reading

Internship Programme

An internship programme  is  an important step in   building a solid career in students.  After upgradation as  PG department,  we  would like to expand the  academic growth  in multidimension  co curricular activities.  We choose to expand our horizons in different…

Continue Reading