"நான் முதல்வன்"திறன் மேம்பாட்டு திட்ட துவக்க விழா

01 Mar 2022

கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறன் நலன் மேம்பாட்டிற்காக நமது முதல்வர் டாக்டர். மு.க. ஸ்டாலின் அவர்கள் "நான் முதல்வன்" என்ற திட்டத்தை 01.03.3022 அன்று துவக்கி வைத்து இளைஞர்களின் நலனில் அக்கறை கொண்ட இந்த அரசின் பல்வேறு செயல் திட்டங்கள் பற்றி உரையாற்றினார். மேலும் பல அறிஞர்கள் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் தே. லட்சுமி அம்மா மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.