புத்தகக் கண்காட்சி
21 Mar 2022
தமிழ்த்துறை நூலகத்துறை மற்றும் நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி நம் கல்லூரி நூலகத்தில் 21.03.2022 முதல் 23.03.2022 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. நம் கல்லூரி முதல்வர் முனைவர் தே.லட்சுமி அவர்கள் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்து சிறப்பு செய்தார்கள். நம் கல்லூரி மாணவர்கள் சிறப்புத் தள்ளுபடியில் நூல்களைப் பெற்று பயன் அடைந்தார்கள்.





.jpg?1650620305108)



.jpg?1650620351822)

.jpg?1650620404145)


.jpg?1650620439252)
.jpg?1650620448353)

-Back