Humanitarian Service Award

09 May 2022

2021 - 2022 ஆம் கல்வியாண்டில் நமது கல்லூரி YRC செயல்பாடுகளுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் Best Humanitarian Service Award என்ற விருதினைப் பெற்றுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். YRC ஒருங்கிணைப்பாளர் முனைவர் திரு. தனசேகரன், வரலாற்றுத் துறை பேராசிரியர் அவர்களுக்கு கல்லூரியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

YRC BEST SERVICE AWARD