செஸ் ஒலிம்பியாட் உறுதிமொழி

22 Jul 2022

விளையாட்டுத் துறை  " தம்பி 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நமது சென்னை" நம் தமிழகத்தில் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட அளவில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. நம் கல்லூரியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த 22.07.2022 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் முன்னிலையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. சுமார் 700 க்கும் அதிகமான எண்ணிக்கையில் மாணவியர்கள் பங்கேற்றனர்.

Chess-Olympiad-Pledge-1
Chess-Olympiad-Pledge-2
Chess-Olympiad-Pledge-3
Chess-Olympiad-Pledge-4
Chess-Olympiad-Pledge-5
Chess-Olympiad-Pledge-6
Chess-Olympiad-Pledge-7
Chess-Olympiad-Pledge-8
Chess-Olympiad-Pledge-9
Chess-Olympiad-Pledge-10