75 - ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

15 Aug 2022

திண்டுக்கல், எம். வி. முத்தையா மகளிர் அரசு கலைக் கல்லூரியில் இன்று 15.08.2022 திங்கட்கிழமை 75 ஆவது சுதந்திர தின விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில்  கல்லூரி முதல்வர். முனைவர் தே. லட்சுமி அம்மா அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி தலைமை உரை மற்றும் சிறப்புரையாற்றினார் . பேரவை தலைவர் மற்றும் கணிதவியல் துறை தலைவர் முனைவர். தொ. ராமச்சந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவில் கல்லூரி மாணவிகள் சுதந்திர தின விழா பற்றி சிறப்புரை ஆற்றினார்கள். இவ்விழாவில் மூத்த பேராசிரியர்கள், துறை தலைவர்கள், நிதியாளர், கண்காணிப்பாளர், மற்றும் ஆசிரியர் அல்லா பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இறுதியாக பேரவை தலைவி நன்றி உரை வழங்கி விழா இனிதே நிறைவு பெற்றது.

 

Chess-Olympiad-Pledge-1
Chess-Olympiad-Pledge-2
Chess-Olympiad-Pledge-3
Chess-Olympiad-Pledge-4
Chess-Olympiad-Pledge-5
Chess-Olympiad-Pledge-6
Chess-Olympiad-Pledge-8
Chess-Olympiad-Pledge-9
Chess-Olympiad-Pledge-10
Chess-Olympiad-Pledge-10
Chess-Olympiad-Pledge-10
Chess-Olympiad-Pledge-10
Chess-Olympiad-Pledge-7
Chess-Olympiad-Pledge-10
Chess-Olympiad-Pledge-10