நாட்டு நலப்பணி திட்டம்

02 May 2022

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் எமது கல்லூரியில் பத்து நாள்  என். எஸ். எஸ். முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டனர். செட்டிநாயக்கன்பட்டி, கள்ளிப்பட்டி , மீனாட்சிநாயக்கன்பட்டி, தாடிகொம்பு, சிறுமலை, பள்ளப்பட்டி, குருவம்பட்டி மற்றும் பூதிப்புறம் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் இந்த முகாம் மூலம் பயனடைந்தனர்.

பத்து நாள்  என். எஸ். எஸ். முகாம் அறிக்கை

NSS Special Camp (2021-22)