போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு - திட்ட தொடக்க விழா

11 Aug 2022

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாட்டு நலப்பணி (NSS) / தேசி மாணவர் படையின் (NCC) பங்கேற்கும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து , விழிப்புணர்வு குறும்படத்தினை வெளியிடுகிறார்.

எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். போதையில்லா தமிழகத்திற்கான உறுதிமொழியை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்