Fresher's Day - 2023

03 Jul 2023

தமிழக முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டன. திண்டுக்கல் எம். வி. எம். அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவிகளை முதல்வர். முனைவர். லட்சுமி தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.