மகளிர் சுய உதவிக் குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி - 2024
11 Dec 2024
டிசம்பர்11, 12 ,13 ஆகிய மூன்று நாட்கள் திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலை கல்லூரியில் சுய உதவிக் குழுவின் சார்பாக விற்பனை கண்காட்சி நடைபெறுவதை ஒட்டி 11.12.24 அன்று மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் எம். வி. முத்தையா அரசு கல்லூரி முதல்வர் முனைவர். கா நாகநந்தினி கண்காட்சியைத் திறந்து வைத்தனர். கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் திரளாக பங்கு பெற்று மகளிர் சுய உதவி குழுவினரின் பொருட்களை குறைந்த விலையில் பெற்று பயனடைந்தனர்.
-Back