Association Activities

தமிழ்த்துறை மன்ற நடவடிக்கைகள்

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்த்துறை சார்பாக இளங்கலை மற்றும் முதுகலை மாணவியருக்கென இலக்கிய மன்ற கூட்டமும், இலக்கிய மன்ற போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

வ. எண் ஆண்டு நாள் தலைப்பு கருத்து பயனாளிகள்
1. 2015-2016 11.02.2016 இளங்கலை மன்றம் “யாமறிந்த மொழிகளிலே” முதுகலை மன்றம் “கம்பனின் கவிச்சுவை”
முனைவர் ப.கலைச்செல்வி,
தொடர்பு அதிகாரி,
அண்ணாமலை பல்கலைக்கழக கல்வி மையம், திண்டுக்கல்.
300
    16.03.2016 இலக்கிய மன்றப் போட்டிகள் நடத்தப்பட்டன.   47
2. 2016-2017 20.02.2017 இளங்கலை மன்றம் “தமிழால் உயர்வோம்” முதுகலை மன்றம் “பண்பாட்டு ஆய்வுகள்”
முனைவர்.ப.ஆனந்தகுமார்,
தமிழ்த்துறைத் தலைவர்,
காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகம், திண்டுக்கல்.
320
3. 2017-2018 01.02.2018 இளங்கலை மன்றம் “தமிழ் கற்பதன் அவசியம்” முதுகலை மன்றம் “தமிழ் மொழியின் சிறப்புகள்”
முனைவர்.சோ.கி.கல்யாணி,
இணைப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,தமிழ்த்துறை,
ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரி, மதுரை.
315
    16.03.2018 இலக்கிய மன்றப் போட்டிகள் நடத்தப்பட்டன.   70
4. 2018-2019 08.02.2019 இளங்கலை மன்றம் - “தமிழ் இலக்கியமும் பண்பாடும்”முதுகலை மன்றம் - “இலக்கணத்தின் தேவை”
முனைவர் மு.மதியழகன்,
தமிழ்த்துறை உதவி பேராசிரியர்,
அரசுக் கலைக்கல்லூரி,உடுமலைப்பேட்டை.
300
    27.02.2019 இலக்கிய மன்றப் போட்டிகள் நடத்தப்பட்டன   80
5. 2019-2020 23.01.2020 இளங்கலை மன்றம் - “தமிழை பிழையின்றி எழுதுவது எப்படி?” முதுகலை மன்றம் - “இலக்கிய இன்பம்”
முனைவர் ச.திருஞானசம்பந்தன்,
தேர்வுநிலை விரிவுரையாளர் (ப.நி), தமிழ்த்துறை,
அரசர் கல்லூரி, திருவையாறு.
280
6. 2020-2021 19.03.2021 இளங்கலை மன்றம் - “பணி வாய்ப்புத் தமிழ்” முதுகலை மன்றம் - “கள ஆய்வு”
முனைவர்.ஆ.பாப்பா,
உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை,
டோக் பெருமாபட்டி கல்லூரி, மதுரை.
150

அறக்கட்டளை சொற்பொழிவுகள் :

ஒவ்வொரு ஆண்டும் பேராசிரியர் ம.நடராஜன், பேராசிரியர்.கஸ்தூரி துரைராஜ், முனைவர் ச.சுந்தரபாப்பா அவர்களின் பெயரில் அறக்கட்டளை சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது.

வ. எண் ஆண்டு நாள் தலைப்பு கருத்து பயனாளிகள்
1. 2015-16 28.01.2015 பேரா.மா.நடராஜன் நினைவு அறக்கட்டளை - வாழ்வியலாகும் பெண்ணியம்.
பேரா.முனைவர் சரோஜினி புதியவன்,
தமிழ் இணைப் பேராசிரியர் (ப.நி)
எம்.வி.எம்.அரசு மகளிர் கலைக்கல்லூரி, திண்டுக்கல்.
300
      பேரா.கஸ்தூரி துரைராஜ் அறக்கட்டளை - வள்ளுவமும் அறிவியலும்
முனைவர்.இரா.பிரியதர்ஷினி,
தமிழ் உதவிப் பேராசிரியர்,
அருள்மிகு மீனாட்சி மகளிர் கலைக்கல்லூரி, மதுரை.
300
      முனைவர்.ந.சுந்தரபாப்பா முரளிதாரன் அறக்கட்டளை - சைவ சமயத்திற்குப் பெண்களின் பங்களிப்பு
முனைவர்.அ.வளர்மதி,
தமிழ் உதவிப் பேராசிரியர்,
அருள்மிகு மீனாட்சி மகளிர் கலைக்கல்லூரி, மதுரை.
300
2. 2019-2020 05.03.2019 பேரா.மா.நடராஜன் நினைவு அறக்கட்டளை - வாழ்வியலாகும் பெண்ணியம்.
முனைவர்.ச.பாலசுந்தரி,
இணைப் பேராசிரியர்,ஆங்கிலத்துறை,
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்.
350
      பேரா.கஸ்தூரி துரைராஜ் அறக்கட்டளை - வள்ளுவமும் வாழ்வும்
பேரா.முனைவர் சரோஜினி புதியவன்,
தமிழ் இணைப் பேராசிரியர் (ப.நி)
எம்.வி.எம்.அரசு மகளிர் கலைக்கல்லூரி, திண்டுக்கல்.
350
      முனைவர்.ந.சுந்தரபாப்பா முரளிதாரன் அறக்கட்டளை - பக்தி இலக்கிய மரபில் வைணவ இலக்கியங்கள்.
முனைவர்.சீ.வெ.வெங்கடேஸ்வரன்,
இராமலிங்கத்துறை,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை.
350
3. 2020-2021 17.02.2020 பேரா.மா.நடராஜன் நினைவு அறக்கட்டளை - பெண்ணின் தற்சார்பும் தன்னம்பிக்கையும்
முனைவர்.வாசுகி ஜெயரத்னம்,
தமிழ்த்துறைத் தலைவர் (ஓய்வு),
அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம்,கொடைக்கானல்.
120
      பேரா.கஸ்தூரி துரைராஜ் அறக்கட்டளை - திருக்குறளும் உரையாசிரியர்களும்
முனைவர்.கை.சங்கர்,
தமிழ் உதவிப் பேராசிரியர்,
அரசனிர் ஆடவர் கலைக்கல்லூரி, நந்தனம், சென்னை.
120
      முனைவர்.ந.சுந்தரபாப்பா முரளிதாரன் அறக்கட்டளை - திருப்பாவை ஒரு பார்வை
முனைவர்.வே.கவிதா,
தமிழ் உதவிப் பேராசிரியர்,
யாதவா பெண்கள் கல்லூரி, மதுரை.
120

முத்தமிழ் விழா :

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்த்துறை சார்பாக முத்தமிழ் விழா கல்வியாண்டின் இறுதியில் கொண்டாடப்படுகிறது

வ. எண் ஆண்டு நாள் தலைப்பு கருத்து பயனாளிகள்
1. 2015-2016 19.03.2015 “நகைச்சுவை இலக்கியங்கள்”
கலைமாமணி முனைவர்.கு.ஞானசம்பந்தன்,
தகைசால் பேராசிரியர்,
தியாகராசர் கல்லூரி, மதுரை.
கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள்
2. 2016-2017 05.04.2017 “வழக்காடு மன்றம் இலக்கியம் பரவசப்படுத்துகிறதா?  பக்குவப்படுத்துகிறதா?”
கவிஞர்.கவிபாரதி அசோக்ராஜ்
பேராசிரியர்.கண்ணதாசன்,
இளசை சுந்தரம் முன்னாள் வானொலி நிலைய இயக்குநர்
கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள்
3. 2017-2018 26.03.2018 “இலக்கிய இன்பம்”
நகைச்சுவை நாவலர் முனைவர் பெரியமுருகன், எம்.ஏ., எம்.பில்., பிட், பிஎச்.டி.,
ஹாஜி.கருத்த ராவுத்தர் ஹெளதியா கல்லூரி, உத்தமபாளையம்.
கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள்
4. 2018-2019 27.03.2019 “இக்காலக் கவிதையின் நோக்கும் போக்கும்” கவிஞர் மற்றும் திரைப்படப் பாடலாசிரியர், முனைவர்.இரா.கருணாநிதி (சொற்கோ) எம்.ஏ., எம்ஃபில்., பிஎச்.டி., கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள்