Department Activities
தமிழ்த்துறை நடவடிக்கைகள்
வ.எண் | நாள் | மாநாடு / கருத்தரங்கம் / பயிலரங்கம் / போட்டிகள் திறனறிதல் தேர்வு | பங்கேற்பாளர்கள் | கருத்து வளர் நபர் | நிதி நல்கைக் குழு |
---|---|---|---|---|---|
1. | 01.02.2012 to 03.02.2012 | “தமிழ் செவ்வியல் இலக்கியங்களில் பண்டைத் தமிழரின் பல்துறை அறிவாற்றல்” தேசியக் கருத்தரங்கம் | 300 | 3 | தமிழ்த்துறை |
2. | 11.02.2014 | “கோயில்கலை” பயிற்சிப் பட்டரை | 100 | 1 | தமிழ்த்துறை |
3. | 23.02.2015 | “செவ்வியல் இலக்கியங்களில் பெண் குரல்”தேசியக் கருத்தரங்கம் | 300 | 4 | தமிழ்த்துறை மற்றும் அரசி பதிப்பகம், திண்டுக்கல். |
4. | 25.02.2020 | “இணைவோம் இணையத்தில்” ஒரு நாள் பயிலரங்கு | 300 | 1 |
தமிழ்த்துறை |
5. | 02.03.2020 | “வாழ்நாள் கற்றல் பயணம்” மாணவியருக்கான ஒருநாள் பயிலரங்கு | 282 | 1 | தமிழ்த்துறை |
6. | 05.06.2020 & 06.06.2020 | இணையவழி தமிழ் இலக்கியத் திறனறிதல் தேர்வு | 800 | - | தமிழ்த்துறை |
7. | 18.06.2020 | இணைய வழி தேசியக் கருத்தரங்கம் “மொழி பெயர்ப்பு நாடகங்கள்” | 100 | 1 |
தமிழ்த்துறை |
8. | 30.06.2020 to 01.07.2020 | இணைய வழி தமிழ் திறனறிதல் தேர்வு | 2100 | - | தமிழ்த்துறை |
9. | 23.04.2021 | இணைய வழியிலான ஒருநாள் கருத்தரங்கம் “நூலக வாசிப்பின் பயண அனுபவங்கள், “என்னைப் புரட்;டிய புத்தகம்” | 500 | 2 | |
10. | 12.05.2021 | இணைய வழியிலான பல்கலைக் கழக கல்லூரிக்கிடையேயான கட்டுரை, கவிதை, சிறுகதை, ஓவியப் போட்டிகள் | 82 | 8 | தமிழ்த்துறை |
11. | 19.05.2021 | Department of Tamil & Commerce in Collaboration with IQAC Organizing one day Webinar.“ACTIVITIES AND BENEFITS OF SELF HELP GROUP” | 300 | 1 | தமிழ் மற்றும் வணிகவியல் துறை |
12. | 21.05.2021 | இணைய வழி தேசியக் கருத்தரங்கம் “நாட்டார் வழக்காற்றியல் வகைமைகளும் கள ஆய்வுமுறைகளும்” | 100 | 1 |
தமிழ்த்துறை |
13. | 21.06.2021 | இணைய வழியிலான ஒருநாள் கருத்தரங்கம் “ஆரோக்கியம் ஆயுள் பெருக்கும் யோகக் கலை” | 450 | 1 | தமிழ்த்துறை |
14. | 07.03.2022- 09.03.2022 |
இணைய வழி கருத்தரங்கு. 1.தமிழியல் ஆய்வுகள் காலமும் களமும் 2.ஆய்வியல் நெறிகளும் கணினிப் பயன்பாடும் 3.கள ஆய்விற்குரிய தளங்களும் தரவு சேகரித்தலும் |
100 | 1 |
தமிழ்த்துறை |
15. | 10.03.2022 | காமராஜர் அரங்கம். இலக்கிய மன்றத் துவக்க விழா தமிழும் பணிவாய்ப்புக்களும் | 150 | 1 |
தமிழ்த்துறை |
16. | 21.03.2022 – 23.03.2022 |
புத்தகத் திருவிழா, கல்லூரி நூலக வளாகம் (அரங்கம்) | 251 | 1 |
தமிழ்த்துறை, நூலகத்துறை மற்றும் நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் |