மாணவிகளுக்கான உதவி மையம் துவக்க விழா

05 Dec 2024

எம். வி. முத்தையா அரசு மகளிர் கலை கல்லூரியில் மாணவிகளின் நலன் கருதி “உதவி மையம்” அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் முதன் முறையாக இணையம் வழியாக "LIVE CHAT" வசதி செய்யப்பட்டு அதில் மாணவிகள் நேரடியாக அவர்களின் குறைகளை பதிவு செய்து தகவல்களை உடனடியாக பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.