மனித உரிமை மீரலுக்கான உறுதிமொழி
10 Dec 2024
எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மனித உரிமை மீரலுக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் நாட்டு நல பணித்திட்ட மாணவிகள், பேராசிரியர்கள், மற்றும் ஆசிரியர் அல்ல பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதி மொழியினை ஏற்றனர்.
-Back