தொல்லியல் மரபு மன்ற துவக்க விழா

12 Dec 2024

எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 12.12.2024 வியாழக்கிழமை அன்று தொல்லியல் மரபு மன்றம் துவங்கப்பட்டது. இந்த மன்றத்தின் சார்பாக  பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொல்லியல் மரபு மன்றத்தை கல்லூரி முதல்வர். முனைவர் கா. நாகநந்தினி அம்மா அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த தொல்லியல் மரபு மன்றத்தின் பொறுப்பாசிரியராக வரலாற்று துறை இணைப் பேராசிரியர் டாக்டர். முருகேஸ்வரி அவர்கள் செயல்படுவார்.