முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
31 Dec 2024
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்
கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரியில் நாளை (31.12.2024) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணியளவில் நடைபெறும்
முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில்
திருக்குறள் கண்காட்சியை தொடங்கி வைத்து, வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டு, அய்யன் திருவள்ளுவர் தோரணவாயில் அடிக்கல் நாட்டி, அய்யன் திருவள்ளுவர் திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பரிசு வழங்கி, விழாப்பேருரை ஆற்றுகிறார்கள்.
-Back